skip to main
|
skip to sidebar
Pages
Home
காக்கைக்கூடு
யாழிசைக் கவிதைகள்
Ads 468x60px
Featured Posts
Friday, 4 May 2012
எல்லை
பெரும் பரப்பிலான
எல்லையைத்தொலைத்த
சோகத்தில்
நாளும் எழுதிக்கொண்டேயிருக்கின்றன
கண்ணீர் கவிதைகளை.
போ.மணிவண்ணன்,
கோவை.
9443751641
இடம்
குழலின் துளைகள்
ஒத்திருந்தும்
வாய்த்த இடம் பொருத்தே
அதனதன்
மொழி.
சரா,
கொளத்தூர்.
9840704870
Tuesday, 1 May 2012
பரிசு
இருள் சூழ்ந்த
உன் உலகத்தை
ஒரு தீக்குச்சி வெளிச்சத்தில்
மீட்டெடுத்த எனக்கு
ரகசியமாய்
பரிசளித்துப்போகிறாய்
தேய்பிறையின் கடைசிநாளை.
சுரேஷ்மான்யா,
லால்குடி.
9788190255
வலி
ஒப்பாரியானது ரீங்காரம்
கொட்டலில்
கூடிழந்த வலி
இதுகாறும்
சேமித்த தேனடையிலிருந்து
சொட்டுகிறது
செங்குருதி.
தனலெட்சுமிபாஸ்கரன்,
திருச்சி.
9965895540
காலம்
நம் முன்
இருக்கும்
பருகப்படாதத்தேனீரில்
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது
காலம்.
ஜா.பிராங்க்ளின்குமார்,
மதுரை.
9843921471
Sunday, 29 April 2012
தாயம்
எப்போதும்
தாயம் விழுவதில்லை
அதிலும் குறிப்பாக
தாயம்
தேவைப்படும்போது,
ஆனாலும்
ஆட்டம் தொடர்கிறது
அதன் போக்கில்...
-ரிஷபன்,
திருச்சி.
9442502781
Home
Subscribe to:
Posts (Atom)
Social Icons
பொரிக்க
காக்கைக்கூடு காத்திருக்கிறது உங்கள் முட்டைகளுக்காக,
கூடடைய: 9976350636
Powered by
Blogger
.
வெளியீடு
யாழி கிரிதரன்
View my complete profile
குயில்கள் :-
சரா
(1)
சுரேஷ்மான்யா
(1)
தனலெட்சுமிபாஸ்கரன்
(1)
போ.மணிவண்ணன்
(1)
ரிஷபன்
(1)
ஜா.பிராங்களின்குமார்
(1)
குயிலிசை :-
▼
2012
(6)
▼
May
(5)
எல்லை
இடம்
பரிசு
வலி
காலம்
►
April
(1)
நட்புடன் தொடர்பவர்கள் :-
காலடித்தடங்கள்...
தடம் பதித்தவர்கள் :-
Feedjit Live Blog Stats